தமிழரசி ரவிக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு கோவிலில் சிறப்பு பூஜை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் ஆ. தமிழரசி ரவிக்குமார் அவர்களின் 50வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் விதமாக மற்றும் நடைபெற உள்ள 2026 சட்டமன்ற தேர்தலில் மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் வரலாறு காணாத மாபெரும் வெற்றி பெற வேண்டி திருப்புவனம் ஒன்றியம் பசியாபுரம் அருள்மிகு ஸ்ரீ கள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் திமுக திருப்புவனம் மேற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பசியாபுரம் எஸ். பிரசாந்த் அவர்களின் தலைமையிலும், ஜி. பி. கங்காதரன், எம். சந்துரு, எம். நவீன் பாரதி, வி. வீரகுமார், அ. ஐயப்பன் மற்றும் கழக நிர்வாகிகள் முன்னிலையில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தமிழரசி ரவிக்குமார் அவர்களின் பிறந்தநாள் வெகு சிறப்பாக கொண்டாடினர்.

No comments:
Post a Comment