மகாத்மா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு காரைக்குடி LIC ஊழியர் சங்க கிளை செயலாளர் நெல்லியான் தலைமையில் காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி LIC ஊழியர் சங்க கிளை செயலாளர் நெல்லியான் தலைமையில் காந்தி பிறந்தநாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது உறுதி மொழியை தோழர் ஆறுமுகம் வாசிக்க உறுதி மொழி ஏற்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் முகவர் சங்கத் தலைவர் தோழர் பொன்ராஜ் செயலாளர் ரவிச்சந்திரன் பொருளாளர் முத்து கருப்பையா வளர்ச்சி அதிகாரி சங்கத் தோழர் ஆனந்த பென்ஷன் சங்கத் தோழர் குணசேகரன், கோபால கிருஷ்ணன் சி.பி.எம்.விவசாயி அனித் தோழர் கிருங்கை செல்வன் நமது தோழர் சிவக்குமார், சுரேஷ் கன்னன் மற்றும் முகவர் சங்கம் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள்
No comments:
Post a Comment