மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை துணை மின் நிலையம் சார்பாக பாரமரிப்பு வேலை நடைபெற இருப்பதால் மானாமதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை 15/10/25 ஆம் தேதி மின்தடை ஏற்படும் என்றும், இதன் காரணமாக மானாமதுரை நகர், சிப்காட் , ராஜகம்பீரம், தெ. புதுக்கோட்டை, நல்லாண்டிபுரம், குறிச்சி, கீழப்பசலை, குறிச்சி, மிளகனூர், முனைவென்றி, சங்கமங்கலம், அன்னவாசல், கட்டிக்குளம், நல்லாண்டிபுரம், இடைக்காட்டூர், கச்சாத்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மானாமதுரை துணை மின் நிலைய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment