குமராட்சி பள்ளி அருகே மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை காவல்த்துறை அதிரடி கைது
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் வட்டம் குமராட்சி பள்ளி அருகில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட சேட்டு வயது 24 அன்வர் மாரியம்மன் கோயில் தெரு கீழக்கரை சேர்ந்த நபரை குமராட்சி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி மப்டியில் சென்று ரோந்தில் ஈடுபட்டனர் அப்போது காவல்துறையினர் கண்டதும் இருசக்கர வாகனத்தில் தப்பிக்க முயற்சித்துள்ளார் உடனடியாக காவல்துறையின் விரட்டி சென்று சுற்றி வளைத்து கைது செய்து வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உள்ளார் இதனால் மாணவர்கள் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் தடை செய்ய ப்பட்ட கஞ்சா விற்பனையா என்று பேர் அதிர்ச்சியில் உள்ளனர்
தமிழககுரல் கடலூர் மாவட்ட இணையதள செய்தி பிரிவு மாவட்ட செய்தியாளர் P ஜெகதீசன்
No comments:
Post a Comment