கூட்டுறவுத்துறை அமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் வெண்கல திருவுருவ சிலையை பரிசளித்த இளைஞர் அணி நிர்வாகி.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை இருந்து பிறந்தநாள் காணும் மாண்புமிகு தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் மானாமதுரையை சேர்ந்த திமுக நகர் கழக செயலாளர் திரு பொன்னுசாமி அவர்களின் மகனும் திமுக இளைஞரணி சேர்ந்தவருமான திரு அதியமான் அவர்கள் மாண்புமிகு முன்னாள் முதல்வர் திரு கருணாநிதி அவர்களின் வெங்கலத்திலான திருவுருவ சிலையை தனது அன்பு பரிசாக கூட்டுறவுத்துறை அமைச்சர் அவர்களிடம் கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்நிகழ்வில் இளைஞர் அணி ராஜேஷ் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த திமுக கட்சி நிர்வாகிகள் தங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment