திருமாஞ்சோலையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்த பெண் மீது போலீசார் வழக்கு பதிவு.
சிவகங்கை மாவட்டம் திருமாஞ்சோலை செம்பூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி மங்களம் (61) என்பவர் திருமாஞ்சோலை பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 180 பாக்கெட் கணேஷ் புகையிலை மற்றும் 96 கூல் லிப் புகையிலை பாக்கெட்டுகளையும் தனது கடையில் விற்பனைக்காக வைத்துள்ளதை காவல்துறையினர் ஆய்வு முற்கொண்டபோது தெரியவந்ததையடுத்து, உடனடியாக அப்புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்ததோடு, அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment