மானாமதுரையில் போலீசாரின் வாகன சோதனையில் கஞ்சாவுடன் பிடிபட்ட இருவர் கைது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் மானாமதுரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜதுரை அவர்களின் தலைமையில் காவலர்கள் வாகன சோதனைகள் ஈடுபடும்போது அவ்வழியாக சென்ற பிராமணகுறிச்சியை சேர்ந்த சசி பிரபாகரன் (20) மற்றும் தே புதுக்கோட்டையை சேர்ந்த முரளிதரன் (22) ஆகியோர் கஞ்சா வைத்திருந்ததை அறிந்த காவல்துறையினர் அவர்களை கையும் களவுமாக பிடித்து கைது செய்து உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து சுமார் 250 கிராம் எடை கொண்ட கஞ்சா பொட்டலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment