சிப்காட் தொழில் பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவில் மரக்கன்று நட்டு விழாவை தொடக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிப்காட் தொழில் பூங்காக்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடும் தொடக்க விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்துகொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மானாமதுரை கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ராஜாமணி, இளையான்குடி கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் தமிழ்மாறன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, மேலபசலை கிளைச் செயலாளர் சடையப்பன், ஒன்றிய கவுன்சிலர் மலைச்சாமி, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment