நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி செயலாளர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதி இளையான்குடி வட்டம் 253-வது வாக்ககத்தை சேர்ந்த திரு ச. ஆனந்தன் அவர்களை நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு செந்தமிழன் சீமான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். ஆனந்தன் அவர்கள் முன்னாள் மானாமதுரை சட்டமன்ற தொகுதி செயலாளராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. புதிதாக நியமிக்கப்பட்டு பொறுப்பேற்கும் திரு ஆனந்தன் அவர்களுக்கு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment