மிளகனூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பெற்ற ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் மிளகனூர் ஊராட்சியில் புதிதாக கட்டி முடிக்கப்பெற்ற ஊராட்சிமன்ற அலுவலக கட்டிடத்தினை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அண்ணாதுரை, ஒன்றிய பெருந்தலைவர் லதா அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர், கிளை கழக செயலாளர், திமுக கட்சியின் ஒன்றிய நகர பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள், கிராம பொதுமக்கள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment