சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஏகன் அனேகனாகி அனேகன் ஏகனாகும் நாள் கார்த்திகை திருநாள்bசங்கீத வித்வான் ஐஸ்வர்யாசரண்சுந்தர் வாழ்த்து செய்தி
சிவகங்கை மாவட்டம் புகழ்மிக்க காரைக்குடி வித்யா கிரி கல்விக் குடும்பத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, மற்றும் பிரபல சங்கீத வித்வான் ஐஸ்வர்யாசரண்சுந்தர், கார்த்திகை திருநாள் வாழ்த்துச்செய்தி வெளியிட்டுள்ளார்.
திருவண்ணாமலை குறித்து குறிப்பிடும் போது
கிருதாயுகத்தில் நெருப்பு மலையாகவும்;
திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும்; துவாபர யுகத்தில் பொன் மலையாகவும்;
கலியுகத்தில் கல்மலையாகவும்; காட்சியளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்தகைய சிறப்புமிக்க திருவண்ணாமலையின் தெய்வீக தன்மை உணர்ந்து ஜோதி ஸ்வரூபமான சிவபெருமானை அவனருளாலே அவன்-தாள் வணங்கி, சிவனருளைப்பெற்று முக்தி அடைவோம் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment