மானாமதுரை ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்ட மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர், கோரிக்கைகள் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என உறுதி. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 28 November 2024

மானாமதுரை ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்ட மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினர், கோரிக்கைகள் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என உறுதி.



 மானாமதுரை ரயில் நிலையத்தை நேரில் பார்வையிட்ட  மதுரை கோட்ட  ஆலோசனை குழு உறுப்பினர், கோரிக்கைகள் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என உறுதி.


சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள ரயில் நிலைய பகுதியில் குப்பைகள் குவிந்து கிடப்பதாக வெளியான செய்தியையடுத்து, அச்செய்திக்கு பதில் அளிக்கும் விதமாக தெற்கு ரயில்வே மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினரான திரு ராஜீவ் கண்ணா அவர்கள் மானாமதுரை ரயில் நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் ரயில் நிலையத்திற்கு கூடுதலாக தேவைப்படும் உதவிகள் மற்றும் சேவைகள் குறித்தும், பயணிகளின் நிறைகுறைகள் குடித்தும் கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து ரயில் நிலைய பகுதிகளில் உள்ள குப்பைகளை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என்று உறுதியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ரயில் நிலைய நிர்வாகிகள் மற்றும் ஊழியர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad