திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு தண்டியப்பன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருப்புவனத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் திரு தண்டியப்பன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் கலந்துகொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் மாவட்ட கழக துணைச் செயலாளர் சேங்கைமாறன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர்கள், கூட்டணி மற்றும் தோழமைக் கட்சியினர்கள் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.
No comments:
Post a Comment