சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் 'வானவில் மன்ற போட்டிகள்' சார்பாக மாணவ மாணவிகளுக்கான கண்காட்சி போட்டி நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் உள்ள மருதுபாண்டியர் மேல்நிலைப் பள்ளியில் வருடாவருடம் நடைபெற்று வரும் 'வானவில் மன்ற போட்டிகள்' சார்பாக 'சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல் மற்றும் கணிதம்' என்ற தலைப்பில் கண்காட்சிப் போட்டி நடுவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இதில் கடந்த ஒன்பதாம் தேதி ஏற்கனவே நடைபெற்ற முடிந்த ஒன்றிய அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற 15 க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் மாணவ மாணவிகள் தங்களின் இந்நிகழ்வில் கண்காட்சி நடுவர்கள் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் ஆசிரியர் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment