சிவகங்கை மாவட்டம் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஸ்ரீ ஓம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் 117 ஆம் ஆண்டு தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு காரைக்குடி புது பஸ் நிறுத்தம் அருகில் உள்ள ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் முழு திரு உருவ சிலைக்கு 3 ஆம் ஆண்டு பால் அபிஷேகம் செய்து மாபெரும் அன்னதானம் நடைபெற்றது .
தென்னிந்திய ஃ பார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு.கே. சி .
திருமாறன் ஜி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்
சிவகங்கை மாவட்ட தலைவர் வைரவ பெருமாள்
மாநிலச் செயலாளர் சுமதி செந்தில்நாதன் மாநில இணை செயலாளர் செந்தில்நாதன் மாநில துணைப் பொதுச் செயலாளர்
ஐயர் தேவர்
இவர்களது தலைமையில்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
V.S.மாரி மறவன்,
மாநில இளைஞரணி அமைப்புச் செயலாளர்
R .விஜி ,
டெல்டா மண்டல தலைவர் செந்தில் காளிங்கராயர்
மாநில மகளிர் அணி தலைவி தெய்வ சக்தி
மாநில மகளிர் அணி பொதுச் செயலாளர் கண்ணகி
மாநில துணைச் செயலாளர் சக்திவேல், ராஜ் குமார், சிவகங்கை மாவட்ட துணை தலைவர்
A கருப்பையா
சிவகங்கை மாவட்ட பொருளாளர்
காரைக்குடி நகர செயலாளர் மணி,
சேகர், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் கமல் ஜி
No comments:
Post a Comment