இந்திய அளவிலான தொழிற் தேர்வில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தீயனூரை சேர்ந்த பயிற்சியாளர்.
அகில இந்திய அளவிலான தொழிற்தேர்வு நடைபெற்றது. வர இத்தொழிற்தேர்வில் ஸ்பின்னிங் டெக்னீசியன் பிரிவில் சிவகங்கக்ஷவ மாவட்டம் மானாமதுரை வஏட்டம் தீயனூர் சேர்ந்த என். கௌதம் என்ற பயிற்சியாளர் கலந்து கொண்டு இந்திய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளர். மேலும் இவர் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அரசினர் தொழில் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முதலிடம் பிடித்து சாதனை படைத்த பயிற்சியாளர் என். கௌதம் அவர்களை தொழில் பயிற்சி நிலையத்தின் சார்பாகவும் தீயனூர் கிராமத்தைச் சேர்ந்த போது மக்கள் சார்பாகவும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment