இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டியினை மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி மேலப்பள்ளிவாசல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் நிலையில்லா மிதிவண்டியினை மாணவ மாணவிகளுக்கு மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் வழங்கினார்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன், பேரூர் கழக செயலாளர் பேரூராட்சி தலைவர் பி.ஏ. நஜ்முதீன், இளையான்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் தமிழ்மாறன், துணைத் தலைவர் இப்ராஹிம், தாளாளர் ஓ. எம். காதர் பாட்சா, தலைமை ஆசிரியர் திருமதி சாரல் ஜான், நிர்வாக குழு உறுப்பினர்கள் அப்துல் நாசர், சாகுல் ஹமீது, அப்சல் ரஹீம், முகமது அப்துல்லா, அப்சல் நஷீர், அப்துல் ஹை, சிராஜிதீன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் சுப. தமிழரசன், மாவட்ட விவசாய அணி காளிமுத்து, நகர்மன்ற உறுப்பினர் ஜெயின், ஒன்றிய கழக துணைச் செயலாளர் சிவனேசன், இளைஞர் அணி பைரோஸ்கான், இப்ராஹிம் ஷா, தொண்டரணி கம்பன் காதர், கலந்தனர்
No comments:
Post a Comment