காரைக்குடி அரசு சட்டக்கல்லூரி புதிய வளாகத்தில் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது.
இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் கலந்து கொண்டு விழாவினை தொடங்கி வைத்தார். இதில் சட்டக் கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment