காரைக்குடி நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா மேயர் பங்கேற்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கண்ணதாசன் மணி மண்டபத்தில் நேஷனல் கேட்டரிங் கல்லூரியின் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் நடைபெற்றது கல்லூரியின் சின்னத்தை மாநகராட்சி மேயர் முத்துத்துரை அறிமுகம் செய்து வைத்தார்.இதில் பல்வேறு கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்துகொண்டு தாங்கள் செய்த உணவுப் பொருள்களை இடம்பெற செய்தனர் இந்நிகழ்ச்சியில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி முன்னாள் துணைவேந்தர் மணிமேகலை, கல்லூரி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள்,மாமன்ற உறுப்பினர் கண்ணன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment