மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ( அக்டோபர்-19) சனிக்கிழமை அன்று மின்தடை - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 17 October 2024

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ( அக்டோபர்-19) சனிக்கிழமை அன்று மின்தடை

 


சிவகங்கை மாவட்டம், காரைக்குடி துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் நாளை ( அக்டோபர்-19) சனிக்கிழமை அன்று மின்தடை ஏற்படும் என காரைக்குடி செயற்பொறியாளர் 

 

எம். லதாதேவி அறிவித்துள்ளார். இதன்படி  காரைக்குடி துணை மின் நிலைய கோட்டத்திற்குட்பட்ட கழனிவாசல், என் ஜி ஓ காலனி,கணேசபுரம், தெற்கு தெரு,செக்காலை கோட்டை, பர்மா காலனி, அழகப்பபுரம், சூடாமணிபுரம், டி டி நகர், வைரவபுரம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்விநியோகம் இருக்காது என காரைக்குடி செயற்பொறியாளர் எம்.லதா தேவி அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad