சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் வாழ்த்து பெற்ற புதிய ரயில்வே ஆலோசனை குழு உறுப்பினர்.
தென்னக ரயில்வேயின் மதுரை கோட்ட ஆலோசனை குழு உறுப்பினராக புதிதாக நியமிக்கப்பட்ட திரு ராஜீவ் கண்ணா அவர்கள் மாண்புமிகு சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திரு கார்த்தி ப. சிதம்பரத்தை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இந்நிகழ்வில் சிவகங்கை மாவட்ட காங்கிரஸ் தலைவர் திரு சஞ்சய் காந்தி, கட்சி நிர்வாகி தங்கராமன் ஆகியோர் உடனிருந்தனர். மேலும் ராஜீவ் கண்ணா அவர்கள் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பதிவி வகித்து வருவதும், காங்கிரஸ் பேரியக்கத்தின் பாரம்பரிய குடும்ப பின்னணியை சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment