காரைக்குடியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சையில் உள்ள எல்.எப்.ஆர்.சி மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு எஸ். மாங்குடி அவர்கள் கலந்துகொண்டு மாணவ மாணவிகளுக்கு மிதி வண்டிகளை வழங்கினார். இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாவட்ட நகர வட்டார பேரூர் மற்றும் ஊராட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment