கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழு தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 September 2024

கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழு தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சி

 


சிவகங்கை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்-சிவகங்கை மாவட்டம் மற்றும் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி காரைக்குடி இணைந்து நடத்தும் கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழு தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம்-சிவகங்கை மாவட்டம் மற்றும் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி காரைக்குடி இணைந்து நடத்தும் கல்லூரி சந்தை மகளிர் சுய உதவி குழு தயாரிப்புகளின் விற்பனை கண்காட்சி உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரியில் இன்று நடைபெற்றது. அதில் உமையாள் ராமநாதன் கல்லூரி முதல்வர் திருமதி ஹேமா, திருமதி கவிதாப்பிரியா இணை இயக்குனர், மகளிர் திட்டம். திரு தேன்ராஜ் உதவி திட்ட அலுவலகர், மகளிர் திட்டம். குற்றவிளக்கு ஏற்றி மகளிர் சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளின் விற்பனை காட்சியை தொடங்கி வைத்தனர். இதில் மாணவிகள் அனைவரும் கண்காட்சியை  கண்டு பொருட்களை வாங்கி சென்றனர். 


மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad