சிவகங்கை நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கிய அமைச்சர்.
சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் பரிசுகள் வழங்கினார்.
இந்நிகழ்வில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப, மாவட்ட துணைச் செயலாளர் திரு சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் திரு துறை ஆனந்த், மாவட்ட விளையாட்டு அலுவலர் திரு ரமேஷ் கண்ணன், திமுக ஒன்றிய கழக, நகர் கழக நிர்வாகிகள், ஆசிரிய பெருமக்கள், மாணவ மாணவிகள் செல்வங்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment