தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு கழகத் தலைவர் தளபதி அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார் - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 September 2024

தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு கழகத் தலைவர் தளபதி அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்


தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை முன்னிட்டு கழகத் தலைவர் தளபதி அவர்கள் மகிழ்ச்சியுடன் பகிர்ந்தார்.


கழகப் பொதுச் செயலாளர்  N. ஆனந்த் Ex MLA அவர்களின் அறிவுறுத்தலின்படி சிவகங்கை வடக்கு மாவட்டத்தில்  நிர்வாகிகள் சார்பாக காரைக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அருகே பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து 11வார்டு வ.உசி ரோட்டில் கொடியேற்றப்பட்டது. மற்றும் NGO colony கழக தோழர் நிர்வாகி வீட்டில் கொடியேற்றப்பட்டது கழக தோழர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். 


மாவட்டச்செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad