மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாத்தனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை மாணவ மாணவிகளுக்கு வழங்கினோம்.
இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு.சுப. மதியரசன் அவர்கள் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு. செல்வராஜ் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு. தமிழ்மாறன் அவர்கள் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.சுப. தமிழரசன் அவர்கள் மாவட்ட விவசாய அணி திரு. காளிமுத்து அவர்கள் ஒன்றிய துணைச் செயலாளர் திரு. கருணாகரன் அவர்கள் ஒன்றிய கவுன்சிலர் திருமதி. மலையரசி ரவிச்சந்திரன் அவர்கள் திருமதி. செல்வி சாத்தையா அவர்கள் சாத்தனூர் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. சரளா ராஜ்குமார் அவர்கள் திருமதி. சீவலாதி அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.பழனி அம்மாள் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி திரு.கண்ணன் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் திரு.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்கள் மாணவச் செல்வங்கள் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment