மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலைகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கினோம். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 12 September 2024

மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலைகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கினோம்.


மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இளையான்குடி ஊராட்சி ஒன்றியம் சாலைகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டியினை வழங்கினோம்.


இந்நிகழ்வில் இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. சுப.மதியரசன் அவர்கள் தெற்கு ஒன்றிய செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் திரு.தமிழ்மாறன் அவர்கள் கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு.சுப. தமிழரசன் அவர்கள் மாவட்ட விவசாய அணி திரு. காளிமுத்து அவர்கள் ஒன்றிய துணைச் செயலாளர் திரு. கருணாகரன் அவர்கள் ஒன்றிய கவுன்சிலர் திருமதி.செல்வி சாத்தையா அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் திரு.தங்கம் அவர்கள் திராவிட கழகம் திரு. சுந்தர்ராஜன் அவர்கள் மாவட்ட பிரதிநிதி திரு. சேவியர் அவர்கள் திரு.ரவிச்சந்திரன் அவர்கள் திரு. தயாளன் அவர்கள் கிளைச் செயலாளர்கள் திரு. திலகர் அவர்கள் திரு. நடராஜன் அவர்கள் திரு.தபசு ராஜன் அவர்கள் திரு. போஸ் அவர்கள் திரு. அடைக்கலம் அவர்கள் திரு. கதிரேசன் அவர்கள் திரு.கஸ்பார் அவர்கள் திரு. குணசேகரன் அவர்கள் அவைத்தலைவர் திரு.கணேசன் அவர்கள் தகவல் தொழில்நுட்ப அணி திரு.கண்ணன் அவர்கள் பள்ளி தலைமை ஆசிரியர் கலந்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad