மானாமதுரை சீனிவாசன் சிலம்ப பள்ளி சார்பாக அக்டோபர் மாதம் புதிய கிளை பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சீனி ஆசான் சிலம்ப பள்ளி சார்பாக அடுத்த மாதம் 11ஆம் தேதி காலை சுமார் 7.50 மணிக்கு ஒவெசெ பள்ளி வெளி மைதானத்திலும், அன்றைய தினம் மாலை 5.15 மணியளவில் கன்னார் தெருவில் உள்ள மதுரா நகர் பூங்கா மைதானம் ஆகிய இடங்களில் தெய்வத்திரு சீனி ஐயா அவர்களின் நல்லாசியுடன் புதிய கிளை பயிற்சி வகுப்புகள் இனிதே ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவ மாணவியர்கள் பெயர் சேர்க்கை நடைபெற இருக்கிறது என்பதால் அனைவரும் இப்பயிற்சி வகுப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு சீனிவாசன் சிலம்ப பள்ளி நிர்வாகத்தின் சார்பாக தெரிவித்து கொள்கின்றனர்.
No comments:
Post a Comment