சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐ ஏ எஸ் அகடமிக் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 September 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐ ஏ எஸ் அகடமிக் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐ ஏ எஸ் அகடமிக் நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி மூலம் மருத்துவராகும் கனவு நிறைவேற்றி உள்ள 6 அரசு பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பாரி நகரில் அமைந்துள்ள பிரமிட் ஐஏஎஸ் அகாடமி மூலமாக அரசு பள்ளி மாணவர்களுக்கான ஓராண்டு நீட் தேர்விற்கான பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டிற்கான MBBS மற்றும் BDS படிப்பிற்கான கலந்தாய்வு22.08.2024 அன்று நடைபெற்றது.


இந்த பயிற்சியில் பங்கு பெற்ற மாணவர்களில் ஐந்து  மாணவர்கள் MBBS படிப்பும் ஒருவருக்கு BDS படிப்பும் கிடைத்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad