சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே டெம்போ வேன் மீது கார் மோதியதில் 4 பேர் உயிரிழந்தனர். 9 மலேசிய நாட்டினர் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் நடந்த விபத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மாதாகோட்டையை சேர்ந்த தஞ்சாவூரில் டீக்கடை வைத்து நடத்தி வந்த பவுல் டேனியல் தனது இரு மகள்கள் சித்தப்பா ஆகிய நான்கு பேர் சம்பவ இடத்திலேயே மரணம் மலேசியா ஆன்மீக சுற்றுலா வந்த பயணிகள் ஏழு பேர் படுகாயத்துடன் காரைக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
No comments:
Post a Comment