வீல்சேர் டேபிள் டென்னிஸ் போட்டியில் மாநில அளவில் நான்காம் இடம் பெற்ற அழகப்பா யுனிவர்சிட்டி பேரா ஸ்போட்ஸ் சென்டர் காரைக்குடி அணிக்காக விளையாடி வென்ற மண்ணின் மைந்தர்கள் PR.குமார் மற்றும் G. சுரேஷ்
கோயம்பத்தூரில் ஆகஸ்ட் 14 & 15 தேதியில் நடைபெற்ற மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான வீல்சேர் டேபில் டென்னிஸ் போட்டியில் அழகப்பா யுனிவர்சிட்டி பேரா ஸ்போட்ஸ் சென்டர் காரைக்குடி அணிக்காக விளையாடி 8 அணிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் நமது காரைக்குடி மண்ணின் மைந்தர்கள் PR.குமார் மற்றும் G.சுரேஷ் இருவரும் கலந்து கொண்டு நான்காவது பரிசு வெற்றிக்கோப்பையை வென்று வந்துள்ளார்கள்.
No comments:
Post a Comment