சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் விஜயங்குடி விளக்கு செல்லும் வழியில் தார்சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகிறது . பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த தார்சலையில் செல்ல அச்சப் படுகின்றனர். அந்த கிராம மக்கள் இந்த தார்சலையை தான் அதிகமாக பயணிக்கின்றனர். பல வருடங்கள் ஆகியும் சரி பண்ணாத தார்சாலையை சரி பண்ண சொல்லி பல புகார்கள் கொடுத்தும் சரி பண்ண வில்லை ஆகவே சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் வலியுறுத்தினார்கள்.
No comments:
Post a Comment