சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 22 August 2024

சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது

 


சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. 


சிவகங்கை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டமானது சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அரங்கத்தில் வியாழக்கிழமை மாலை சுமார் 5 மணியளவில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு திரு கார்த்தி ப. சிதம்பரம் மற்றும் சிவகங்கை ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு மாங்குடி அவர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் துறை சார்ந்த அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad