சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக முதல்வரின் தமிழக மாணவர்களுக்காக தமிழ் புதல்வன் திட்டத்தினை கே ஆர் பெரிய கருப்பன் துவங்கி வைத்தார்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக முதல்வரின் மாணவர்களுக்கான தமிழ் புதல்வன் திட்டத்தினை மாண்புமிகு அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன் அவர்கள் காரைக்குடியில் துவங்கி வைத்தார். இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்களும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார் அவர்களும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜித் அவர்களும் நகர் மன்ற தலைவர் முத்துத்துறை அவர்களும் நகர்மன்றத் துணைத் தலைவர் குணசேகரன் அவர்களும் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும் உள்ளாட்சி பிரதிகளும் மாணவர்களும் நகர்மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment