வாகன ஓட்டிகள் அவதி?
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட குறிச்சி கிராமத்தில் தார்ச்சாலை குண்டும் குழியுமாக சேதமடைந்து காணப்படுகின்றன. இதனால் அந்த சாலையின் வழியாக செல்லும் பள்ளி மாணவர்கள் மற்றும் பெரியவர்கள் மருத்துவமனை,பேருந்து நிலையம் போன்றவைகளுக்கு இந்த சாலையை தான் பயன் படுத்துகின்றனர். பல வருடங்கள் ஆகியும் இந்த தார்ச்சாலையை சரிபண்ணவில்லை .ஆகையால் ஊராட்சிக்கு சம்பந்தபட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி பொது மக்கள் வலியுறுத்தினர்.
No comments:
Post a Comment