கீழடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

கீழடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.

 


கீழடியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினை திறந்து வைத்த சட்டமன்ற உறுப்பினர்.


மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருப்புவனம் ஊராட்சி ஒன்றியம் கீழடி தேசிய நெடுஞ்சாலையில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பட்டு நிதியிலிருந்து ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பயணியர் நிழற்குடையினை மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் திறந்து வைத்தார். 

இந்நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் திருப்புவனம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன், பேரூராட்சி துணைத் தலைவர் ரஹமத்துல்லாகான், ஒன்றிய குழுத் தலைவர் தூதை சின்னையா, ஒன்றிய குழு துணைத் தலைவர் ஆழ. மூர்த்தி, ஒன்றிய கழகச் செயலாளர் கடம்பசாமி, நகர் கழகச் செயலாளர் நாகூர்கனி, கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், கீழடி ஒன்றிய கவுன்சிலர் வைத்தீஸ்வரி ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர்கள் சுப்பையா மற்றும் சங்கங்குளம் ஈஸ்வரன், கீழடி கிளைச் செயலாளர் ராஜ்குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் சங்கர், பேரூராட்சி கவுன்சிலர்கள் கண்ணன், முத்துக்குமார் மற்றும் பாலகிருஷ்ணன், இந்திரா நகர் கிளைச் செயலாளர் ஆறுமுகம், காமராஜர்புரம் கிளைச் செயலாளர் முனியாண்டி, பள்ளிச் சந்தை புதூர் கிளைச் செயலாளர் சிலார்கனி, வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்பிரகாசம், அரசுத்துறை அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad