காப்புக்கட்டுதல் விழா
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் குறிச்சி கிராமத்தில் அருள்பாளித்து வரும் ஶ்ரீ சந்தனமாரியம்மன் திருவிழாவிற்கு இன்று (06.08.2024)செவ்வாய் கிழமை காலையில் முகூர்த்தகால் ஊன்றியும் மற்றும் காப்புகட்டுதலுடன் மிக விமர்சியாக நடைபெற்றது. இதில் கோமாதா பூஜையும் ,யாகசாலை வளர்த்தும் முதல் பூஜையாக கணபதி ஓமம் நடைபெற்றது.கிராம மக்கள் காப்புக்கட்டி ஶ்ரீ சந்தன மாரியம்மனை வழிபட்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment