மானாமதுரை கல்குறிச்சி ஊராட்சியில் புதிய மின்மாற்றியினை துவக்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மானாமதுரை ஒன்றியம் கல்குறிச்சி ஊராட்சி மாரியம்மன் நகரில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மின் மாற்றியினை சுமார் 9 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பீட்டில் 100 கிலோ வாட் திறன் கொண்ட மின்மாற்றி இணை முன்னால் அமைச்சர் ரவிக்குமார் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார்.
இந்நிகழ்வில் நகர் கழகச் செயலாளர் க. பொன்னுச்சாமி, ஒன்றிய கழக செயலாளர் ராஜாமணி, ஒன்றிய துணை பெருந்தலைவர் முத்துச்சாமி, ஒன்றிய கவுன்சிலர் ராதா சிவசந்திரன், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் வளர்மதி, மாணவரணி செம்பு குட்டி, மின்சாரத்துறை உதவி செயற்பொறியாளர்கள், பணியாளர்கள், கிராம பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment