காரைக்குடியில் கேரளா வயல்நாடு நிவாரணத்திற்கு காரைக்குடி காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம் சார்பாக நிவாரணப் பொருட்கள் பங்களிப்பு செய்யப்பட்டது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் டாக்டர் டி கே பிரபு முன்னெடுப்பில் கேரளா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத்திற்கு காரைக்குடி பெரியார் சிலை அருகில் முகாம் அமைத்து நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது, இந்த நிவாரண பொருட்களுடன் காரைக்குடி காஸ்மோ பாலிட்டன் லயன் சங்கம் சார்பாக ரஸ்க் பாக்கெட்டுகள் மற்றும் அரிசி சிற்பங்களும் பங்களிப்பு செய்யப்பட்டது., நிவாரணப் பொருட்களை லயன் சரவணன் அவர்கள் டாக்டர்.டி.கே. பிரபு அவர்களிடம் வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment