மானாமதுரை நாம் தமிழர் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் உள்ள நாம் தமிழர் கட்சி அலுவலகத்தில் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் சில முக்கிய பிரச்சனைகள், கட்டமைப்புகள், அடுத்தடுத்த நிகழ்வுகள் குறித்த ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் ஒவ்வொருவரும் கட்சி சார்ந்த தங்கள் அரசியல் முன்னெடுப்பு கருத்துக்களை பதிவு செய்தனர். இக்கூட்டத்தின் இறுதியில் சில முக்கிய தீர்மானங்கள் முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மானாமதுரை நாம் தமிழர் கட்சியின் அனைத்து ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கட்சி உருப்பினர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment