காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ரவி அவர்களிடம் வழங்கப்பட்ட புகார் மனு., - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 16 July 2024

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் ரவி அவர்களிடம் வழங்கப்பட்ட புகார் மனு.,


காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக  துணைவேந்தர் டாக்டர் ரவி அவர்களிடம் வழங்கப்பட்ட புகார் மனு.,


 சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் "இமானுவேல் சேகரன்'' என்ற தலைப்பில் ஆய்வு கட்டூரை எழுதிய வைஷ்ணவி என்ற மாணவியை அவமானப்படுத்தி அடித்து துன்புறுத்திய உதவி பேராசிரியர் மற்றும் தாக்குதல் நடத்திய மாணவனையும் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர்.ரவி அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மேலும் மூவேந்தர் புலிப்படை மாநில பொதுச் செயலாளர் MS.ஐங்கரன்.MA, மள்ளர் நாடு சுரேஷ், வேலு செல்வகுமார்.SCST மத்திய மாநில அரசு ஊழியர் கூட்டமைப்பு தலைவர், M.சோமசுந்தரம், P.செல்வம். தேவேந்திரகுல வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, கடிகை ரவி,  தேவகோட்டை சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad