சிவகங்கையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர். - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 16 July 2024

சிவகங்கையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.

 


சிவகங்கையில் 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய கூட்டுறவுத்துறை அமைச்சர்.


தமிழகம் முழுவதும் ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கான சிறப்பு திட்டமான "மக்களுடன் முதல்வர்" திட்டத்தினை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் துவங்கி வைத்ததை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள் வழங்கினார். இதில் முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார் மற்றும் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்வில் உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திட்ட பயனாளிகள், அரசு அதிகாரிகள், அரசு அலுவலர்கள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad