காரைக்குடியில் மின் பகிர்மான வட்ட குறைதீர் கூட்டம்
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் பொறிஞர். இரா. ரெஜினாராஜகுமாரி தலைமையில் மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்( 23. 07.2024 ) அன்று காலை 11.00 மணி முதல் 1.00 மணி வரை செயற்பொறியாளர்/ பகிர்மானம் / காரைக்குடி கோட்டத்தில் நடைபெறுவதால் காரைக்குடி கோட்டத்திற்குட்பட்ட மின் பயனீட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் மேற்படி கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் அவர்களை நேரில் சந்தித்து தங்களின் மின்வாரியம் சம்மந்தமான குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு காரைக்குடி மின் செயற்பொறியாளர் பொறிஞர். மா.லதா தேவி தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்
No comments:
Post a Comment