காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு நகரத்தார்களால் செலுத்தப்படும் பால்குட நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 24 July 2024

காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு நகரத்தார்களால் செலுத்தப்படும் பால்குட நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


காரைக்குடி ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு நகரத்தார்களால் செலுத்தப்படும் பால்குட நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மீனாட்சிபுரத்தில் அருளாட்சி புரியும்  ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மனுக்கு நகரத்தார்களால் செலுத்தப்படும் பால்குட நிகழ்வு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.,26 வருடங்களாக  நடைபெற்ற பால்குட நிகழ்ச்சி இன்று நகர சிவன் கோவிலில் இருந்து புறப்பட்டு கொப்புடைய அம்மன் கோவில் வழியாக லலிதா முத்து மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.,கிட்டத்தட்ட ஆயிரத்திற்கு மேற்பட்ட பால்குடங்கள், தீச்சட்டி மற்றும்  காவடியை  ஸ்ரீ முத்துமாரியம்மனுக்கு  காணிக்கை செலுத்தி வழிபட்டனர்., இதைத்தொடர்ந்து  அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.,மேலும் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை நகர சிவன் கோவில் நிர்வாகிகள் மிக அற்புதமான முறையில் வெகு சிறப்பாக செய்திருந்தனர். 


மாவட்டச் செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad