காரைக்குடியில் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு பட்டிமன்றம்.
சிவகங்கை மாவட்டம் கலைஞர் தமிழ்ச்சங்கத்தின் 27 ஆம் ஆண்டு விழா மற்றும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா சிறப்பு பட்டிமன்றம் காரைக்குடியில் உள்ள பி.எல்.பி திருமண மண்டபத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு கே. ஆர். பெரியகருப்பன் அவர்கள், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் இலக்கியத் தென்றல் திரு தென்னவன், மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி தமிழரசிரவிக்குமார், நடுவர் கலைமாமணி சொல்வேந்தர் திரு சுகிசிவம், மாவட்ட துணை செயலாளர் சேங்கைமாறன், சிறப்பு பேச்சாளர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment