சிவகங்கை மாவட்டம் காரைக்குடி 10வது வார்டு மேட்டு தெரு காந்திபுரம் பகுதி முத்தரையர் சமுதாய மக்களின் குடியிருப்போர் சங்க கூட்டம் 16/7/2024ல் நடைபெற்றது., இந்த கூட்டத்தில் தோழர் அருளானந்தன், தோழர் சிவாஜி காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.,
கூட்டத்தின் தீர்மானங்கள் பின்வருமாறு :
1. அனாதின இடத்தை பொது பயன்பாட்டிற்கு கொண்டு வந்து பாதுகாத்தல் குறித்து.
2. குடியிருப்போர் சங்கத்தை முறையாக அரசாங்கத்தில் பதிவு செய்வது குறித்து.
குறிப்பு:-
கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகரச் செயலாளர் சிவாஜி காந்தி, காமராஜர் மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அருளானந்தம், காங்கிரஸ் கட்சி பாண்டி, அதிமுக கணேசன், நாம் தமிழர் கட்சி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்., மேலும் இக்கூட்டத்தின் வாயிலாக காந்திரம் மேட்டு தெரு பகுதியில் பிரச்சனைக்குரிய சர்வே எண் 1041/51 அனாதின சொத்தை மீட்க அனைத்து குடும்பங்களும் முழு ஆதரவு தெரிவித்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்.
No comments:
Post a Comment