இளையாங்குடி பெருமஞ்சரியில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் ஆங்கில அளவிலான கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த சட்டமன்ற உறுப்பினர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி வட்டம் பெருமஞ்சேரியில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகடாமி சார்பில் 6ஆம் ஆண்டு மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டியை மாண்புமிகு முன்னாள் அமைச்சர் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் திருமதி ஆ. தமிழரசிரவிக்குமார் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இப்போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து வீரர்களை ஊக்கப்படுத்தினார்.
இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு சுப. மதியரசன், உடற்கல்வி இயக்குனர், பெருமஞ்சேரி ஒன்றிய கவுன்சிலர் திரு முருகன், கண்ணமங்கலம் கூட்டுறவு சங்க தலைவர் திரு சுப. தமிழரசன், விவசாய அணியை காளிமுத்து, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், கால்பந்து விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் இப்போட்டியை காண பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment