சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினம் இன்று கொண்டாடப்பட்டது. - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 28 May 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினம் இன்று கொண்டாடப்பட்டது.

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தமிழக வெற்றி கழகம் சார்பாக உலக பட்டினி தினம் இன்று கொண்டாடப்பட்டது.


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சிவகங்கை வடக்கு மாவட்டம் சார்பில் மே 28-ஆம் தேதி  உலக பட்டினி தினம்



 தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜய்  அவர்களின் சொல்லுக்கினங்க, தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர்  புஸ்ஸி. N.ஆனந்த் Ex MLA அவர்களின்  வழிகாட்டுதலின்படி  உலக பட்டினி தினத்தினை முன்னிட்டு மாவட்ட தலைவர்  M.ஜோசப்தங்கராஜ் தலைமையில் சிவகங்கை வடக்கு மாவட்டம் தலைமை மற்றும் காரைக்குடி தொகுதி நிர்வாகிகள்  தமிழக வெற்றிக் கழகம் சார்பாக  தளபதி விஜய் ஒரு நாள்  உணவு சேவையகம் திட்டம் மூலம் காலை மதியம் இரவு உணவுகள் 500 மேற்பட்டவர்களுக்கு 28.05.2024 நடைபெற்றது. காரைக்குடி தொகுதி நகரம் ஒன்றியம், சார்பு அணிகள் சார்பில் வக்கீல் அணி சார்பிலும் அனைத்து கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்‌. 


சிவகங்கை மாவட்ட செய்தியாளர் முத்துராஜன்

No comments:

Post a Comment

Post Top Ad