சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றிய கீழ வயல் கருப்பர் கோயில் திருவிழா நடைபெற்றது - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 23 May 2024

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ் புதூர் ஒன்றிய கீழ வயல் கருப்பர் கோயில் திருவிழா நடைபெற்றது


சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.புதூர் ஒன்றியம் கிழவயல் பஞ்சாயத்தில் உள்ள பொன்னடைப்பட்டி என்ற கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட பேய்குல கருப்பர் கோவிலுக்கு பழச்சிறப்பு விடும் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது., இந்தத் திருவிழாவில் குடும்பர் வகையறாவைச் சேர்ந்த பங்காளிகள் இணைந்து பேய்குல கருப்பருக்கு பட்டாடை சாத்தி படையல் செய்து பொங்கல் வைத்து சிறப்பு பூசை செய்தனர்., இந்த திருவிழாவில் சுற்று வட்டார கிராம பொதுமக்களும் பக்தர்களும் கலந்து கொண்டு கருப்பரின் ஆசி பெற்றதோடு அன்னதான நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment

Post Top Ad