சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசளில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கதின் வட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது., - தமிழக குரல் - சிவகங்கை

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 11 May 2024

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசளில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கதின் வட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.,

 


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி  கழனிவாசளில் தமிழ்நாடு மின்சார வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கதின் வட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.,


இக்கூட்டத்தில்  தலைமை வகித்த மாநில பொதுச் செயலாளர் எம்.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக அரசு மின் பகிர்மான கழகத்தில் 38,000 காலி பணியிடங்கள் உள்ளதாகவும் அதனை விரைவில் தேர்வு செய்து பணியமர்த்த வேண்டும் எனவும் தமிழக முதல்வருக்கும் துறை சார்ந்த அமைச்சருக்கும் இதன் மூலமாக கோரிக்கை விடுத்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad